வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (01 – 15 ஜனவரி 2026)
வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் விற்பனைக்காக நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் கிடைப்பனவு விபரம் இவ் வாரம், 01 – 15 டிசெம்பர் 2026 அரச விதை உற்பத்திப்பண்ணை – வவுனியா பூங்கனியியல் கருமூலவள நிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – வட்டக்கச்சி, கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு ஒருங்கிணைந்த பூங்கனியியல் […]


