வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்
வட மாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது வவுனியா நகர சபை மைதானத்தில் ஜனவரி மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் […]
வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் Read More »