வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரம் 2024
வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு பனை சார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், தாலம் சஞ்சிகை வெளியீடு மற்றும் பனை அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் என்பன 2024.07.22-ம் திகதி தொடக்கம் 2024.07.28 திகதி வரை திரு. ந. திருலிங்கநாதன் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் வடக்கு மாகாணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நாள் நிகழ்ச்சியாக கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வினை திரு. இ. இளங்கோவன், பிரதம செயலாளர் […]
வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரம் 2024 Read More »