மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024
மாகாண மட்ட சர்வதேச முதியோர் தின விழாவானது 15.10.2024ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ Hoover மாநாட்டு மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திரு இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி திரு எஸ்.ஸ்ரீசற்குணராசா அவர்களும் கலந்து கொண்டார்கள். இம் முதியோர் தின விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா […]
மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024 Read More »