தொழிற் சந்தை – 2024
வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகமும், யாழ்.மாவட்ட செயலகமும், இணைந்து சர்வோதயா, World Vision நிறுவனங்களின் நிதியுதவியுடன் நடாத்தும் தொழிற்சந்தை, எதிர்வரும் 2024.02.20 மற்றும் 2024.02.21 ஆகிய திகதிகளில் மு.ப 9:00 முதல் பி.ப 4:30 வரை யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் (Jaffna Cultural Centre) இடம்பெறவிருக்கிறது. அனைவரும் இந்நிகழ்விற்கு வருகைதந்து தொழிற்கல்விவாய்ப்பு, வேலைவாய்ப்பு, சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பிற்கான வாய்ப்புக்களைப் பெற்று உங்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ளுங்கள். வடமாகாண பிரதம செயலாளர் செயலகமும் […]
தொழிற் சந்தை – 2024 Read More »