வடமாகாண பௌத்த மாநாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது
வடமாகாண பௌத்த மாநாடு 29 மார்ச் 2019 அன்று வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட கௌரவ தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர் அவர்கள் , புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இந்த பௌத்த மாநாடு நடைபெறவுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் வடமாகாண பௌத்த […]
வடமாகாண பௌத்த மாநாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது Read More »
