இரணைமடுகுள விவசாய சம்மேளனத்தினருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு
புதிய விவசாய காப்புறுதி தொடர்பில் ஆளுநர் அவதானம் கிளிநொச்சிக்கு 27 ஜனவரி 2019 அன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இரணைமடுக்குள விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் வடக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களினதும் விவசாயிகள் பொறியியலாளர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி அமையப்போகும் குழு தொடர்பிலும் விவசாயிகளுடன் இதன்போது ஆராயப்பட்டது. கிளிநொச்சி, இரணைமடு மற்றும் இரணைமடு […]
இரணைமடுகுள விவசாய சம்மேளனத்தினருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »
