இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு
இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 13 பெப்பிரவரி 2019 அன்று பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வட மாகாணத்தில் நிலவும் காணி, வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. வட மாகாணத்தில் பாதுகாப்பு படைகளிடமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் விவசாயப் பண்ணைகள் ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவின் பேரில் படிப்படியாக பொதுமக்களிடம் […]
இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு Read More »
