ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் விசேட ஊடக அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றில் நான் பங்குபற்றியது தொடர்பான எனது ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்மை ஆழ்ந்த வருத்தத்திற்குரியதும் துரதிஸ்டவசமானதுமாகும். விசேடமாக ஆங்கில ஊடகங்கள், என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு அல்லது நோக்கத்திற்கு மாறாக வெளியிடப்பட்டமைக்கு மொழியாக்கம் அல்லது வேறு விடயங்கள் காரணமாக அமைந்திருக்கலாம். எல்லா கலந்துரையாடல்களும் முழுமையான இருதரப்பு ஆதரவுடன் […]
ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை Read More »
