கௌரவ ஆளுநர் தலைமையில் வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு
ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (06) இடம்பெற்றது. டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்தப்பட்டதோர் மாகாணமாக வட மாகாணத்தினை மாற்றிடும் தேசிய குறிக்கோளினை அடைவதே இதன் நோக்கமாகும். இந்த திட்ட வரைபில் ஸ்மாட் பாதுகாப்பு , ஸ்மாட் அரசாங்கம், ஸ்மாட் சுகாதாரம்,ஸ்மாட் கட்டடம், ஸ்மாட் பாவனைகள் , ஸ்மாட் பணம், ஸ்மாட் கல்வி , ஸ்மாட் தொழிலாளர்கள் , ஸ்மாட் போக்குவரத்து […]
கௌரவ ஆளுநர் தலைமையில் வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு Read More »
