பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் வடமாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!
வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விளிம்பு நிலையிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் கடந்த வருடம் 12.12.2024 அன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் 18.12.2024 அன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 20.12.2024 அன்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் தீர்க்கமான பங்களிப்புடன் […]
