உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினம் 2019
உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும் யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தின் விசேட கல்விப் பிரிவும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வு யா/ கோப்பாய் மகாவித்தியாலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) அவர்களின் தலைமையில் கடந்த 04.04.2019 வியாழக்கிழமை நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் ஓட்டிசம் தொடர்பான விழிப்புணர்வும் அது தொடர்பான யோகா செய்முறை விளக்கங்களும் வழங்கப்ட்டதுடன் விசேட தேவையுடைய மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன. இந் நிகழ்வில் பிரதம […]
உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினம் 2019 Read More »
