சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை -2023
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை 2023.01.29 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 4.30மணி வரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் இடம்பெற்றது. இப்பயிற்சிப்பட்டறையானது இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம், சிறுவர் […]
சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை -2023 Read More »
