அறிவித்தல்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – ஆனி 16 – ஆனி 30, 2021)

(இவ் வாரம் – ஆனி 16 – ஆனி 30 , 2021) மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை  – வவுனியா பூங்கனியியல் கரு மூலவளநிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – வட்டக்கச்சி, கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்  – மன்னார்   ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை – தேராவில் அரச தென்னை நாற்றுப்பண்னை …

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – ஆனி 16 – ஆனி 30, 2021) Read More »

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவையின் ஊடாக விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை – வைகாசி

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடமாடும் சேவையின் ஊடாக விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை நடைபெற்று வருகின்றது. வைகாசி மாதம் நடைபெறவுள்ள நடமாடும் சேவை விபரம் பின்வருமாறு. திகதி மாவட்டம் நடை பெற இருக்கும் இடம் 04.05.2021 யாழ்ப்பாணம் கரவெட்டி 04.05.2021 கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தை 04.05.2021 வவுனியா ஈரப்பெரியகுளம் 06.05.2021 மன்னார் வங்காலை 07.05.2021 யாழ்ப்பாணம் தொல்புரம், வட்டுக்கோட்டை 08.05.2021 முல்லைத்தீவு மல்லாவி 11.05.2021 யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள், சாவகச்சேரி 11.05.2021 வவுனியா மடுகந்த 12.05.2021 …

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவையின் ஊடாக விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை – வைகாசி Read More »

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவை – பெப்ரவரி

தற்பொழுது கால போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளால் இடைப்போகப் பயிர்ச்செய்கைக்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவ் இடைப்போகச் செய்கைக்கான மறுவயல் பயிர் விதைகள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் நடமாடும் சேவையின் ஊடாக விற்பனை செய்ப்பட்டு வருகின்றது. நடமாடும் விற்பனையில் தேவையான விதைகள், மரக்கறி நாற்றுக்கள், பழ மரக்கன்றுகள், மற்றும் சேதன விவசாயத்திற்கான திரவ பசளை மற்றும் தாவர பீடை நாசினி போன்றன விற்பனை செய்யப்படுவதுடன் பயிர்ச் சிகிச்சை முகாம் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான …

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவை – பெப்ரவரி Read More »

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (பெப்ரவரி 16 – பெப்ரவரி 28, 2021)

(இவ் வாரம் –  பெப்ரவரி 16 – பெப்ரவரி 28 , 2021) மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை  – வவுனியா பூங்கனியியல் கரு மூலவளநிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்  – மன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – வட்டக்கச்சி, கிளிநொச்சி ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை தேராவில் அரச தென்னை நாற்றுப்பண்னை கிராஞ்சி

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (பெப்ரவரி 1 – பெப்ரவரி 15, 2021)

(இவ் வாரம் –  பெப்ரவரி 1 – பெப்ரவரி 15 , 2021) மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை  – வவுனியா பூங்கனியியல் கரு மூலவளநிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்  – மன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையம்  – வட்டக்கச்சி, கிளிநொச்சி ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை தேராவில் அரச தென்னை நாற்றுப்பண்னை கிராஞ்சி