மூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலான மீளாய்வு 12 பெப்பிரவரி 2020 ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உலக வங்கியின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் திரு அங்கஜன் இராமநாதன், பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், யாழ் அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், நகர அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், குறித்த திட்டங்களோடு தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் […]
மூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் Read More »
