கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள் 14.07. 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கௌரவ ஆளுநர் அவர்கள் யா/திக்கம் சித்தி விநாயகர் வித்தியாலயம், கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் மற்றும் யா/கட்டைவேலி மெ.மி.த.க பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வட மாகாணத்தில் […]