October 9, 2026

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இலவச செயற்கை முறை கருக்கட்டல் சேவையை தொடர்ச்சியாக வலுப்படுத்த நடவடிக்கை – ஆளுநர்.

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘செயற்கை முறை கருக்கட்டல்’ சேவையைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்குத் தேவையான வளங்கள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்கை முறை கருக்கட்டல் சேவையின் முன்னேற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான அத்தியாவசிய ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் […]

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இலவச செயற்கை முறை கருக்கட்டல் சேவையை தொடர்ச்சியாக வலுப்படுத்த நடவடிக்கை – ஆளுநர். Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் களப் பயணத்தை மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (08.10.2026) வியாழக்கிழமை களப் பயணத்தை மேற்கொண்டு, மக்கள், பாடசாலை சமூகம் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தார். அல்லைப்பிட்டி மற்றும் சுழிபுரம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் முதலீட்டுச் செயற்பாடுகளை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, குறித்த முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் வழங்கப்பட வேண்டிய மேலதிக ஒத்துழைப்புகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இம்முதலீடுகள் வளர்ச்சியடைவதன் மூலம் அந்தப்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் களப் பயணத்தை மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தார். Read More »