மருத்துவமனை வளர வேண்டுமெனில் கட்டடங்களுடன் மக்களின் நம்பிக்கையும் வளர வேண்டும்” – ஆளுநர் நா.வேதநாயகன்
ஒரு மருத்துவமனையின் வளர்ச்சி கட்டடங்களை அமைப்பதோடு முடிவடைவதில்லை, மருத்துவ சேவையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதைவிட முக்கியமாக, மருத்துவமனையின் மீது மக்களின் நம்பிக்கை வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (17.09.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. 185 மில்லியன் ரூபா செலவில் […]
