அனுபவமும் அறிவும் இணையும்போதுதான் சிறந்த நூல் உருவாகும் – ஆளுநர் நா. வேதநாயகன்
ஒரு சிறந்த நூலைப் படைப்பதற்கு அறிவு மாத்திரம் போதாது, யதார்த்தத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள அனுபவமும் அவசியம். அனுபவமும் அறிவும் ஒன்றிணையும் போதுதான் ஒரு நூல் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் சிறப்புறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ‘குழந்தைமைக் கல்வியும் ஆரம்பக் கல்வியின் செயற்பாடுகளும்’ மற்றும் ‘புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம […]
அனுபவமும் அறிவும் இணையும்போதுதான் சிறந்த நூல் உருவாகும் – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »
