கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மற்றும் சம்பள மீளாய்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான முன்னேற்றக் கலந்துரையாடல் இன்று (17.08.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, முன்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மீளாய்வு வரைவு தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கூட்டுறவு பணியாளர்களின் தகைமைகள் […]
கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மற்றும் சம்பள மீளாய்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல் Read More »
