July 29, 2026

சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுமின்றி அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல்

வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும் சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே […]

சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுமின்றி அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் ‘நேர்மை நடைபவனி’ நிகழ்வானது இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், நேர்மை வாரத்தின் (2026 ஜூலை 27 முதல் 31 வரை) இரண்டாம் நாள் நிகழ்வுகள் ‘நேர்மைமிக்க

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். Read More »