சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவி ஊற்றுக்குளத்தில் இந்தத் தேசிய வேலைத்திட்டம் அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான புனரமைப்புப் பணிகளை 75 நாட்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் குளத்தின் கீழ் […]

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »