April 5, 2026

கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில், வடக்கு மாகாணத்தில் வாழும் அனைத்துக் கிறிஸ்தவ மக்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறுதினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மரணத்தின் இருளை வென்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தமையானது, துன்பத்தின் மீது நம்பிக்கையும், வெறுப்பின் மீது அன்பும், இருளின் மீது ஒளியும் எப்போதும் வெற்றிபெறும் என்ற நித்திய உண்மையை […]

கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி Read More »

நாம் பாரம்பரிய உணவுகளின் பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் – கௌரவ ஆளுநர்.

யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது. மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களைத் தந்த இங்கு, எமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோரையும் சுற்றுலா வருமாறு நாம் ஊக்குவிப்போம். சுற்றுலாத்துறையில் வடக்கு மாகாணம் இன்னமும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம், என்று இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டிப் பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இலங்கைக்கும்

நாம் பாரம்பரிய உணவுகளின் பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் – கௌரவ ஆளுநர். Read More »