March 28, 2026

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் கடலோரப் பகுதிகளில் தென்னங்கன்றுகளை நடுகை செய்வது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (27.03.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தென்னை பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொதுமுகாமையாளர் ரி.வைகுந்தன், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னை முக்கோண வலயச் செயற்றிட்டத்தின் […]

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ். மாவட்டத்தின் 2026ம் ஆண்டுக்குரிய முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27.03.2026) வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைவராகவும், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் இணைத்தலைவராகவும் தலைமை தாங்கினர். யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளருமான ம.பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சமகால சவால்கள் தொடர்பில்

யாழ். மாவட்டத்தின் 2026ம் ஆண்டுக்குரிய முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. Read More »

மன்னார் மாவட்ட சின்னவலையன்கட்டு, பரசன்குளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களப் விஜயம் மேற்கொண்டார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் சின்னவலையன்கட்டு மற்றும் பரசன்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், மக்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த திட்டங்களைப் பரிசீலித்து அவர்களின் தொழில் மேம்பாட்டுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டம், மடு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சின்னவலையன்கட்டு மற்றும் பரசன்குளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வியாழக்கிழமை (26.03.2026) ஆளுநர் அவர்கள் நேரில் களப்

மன்னார் மாவட்ட சின்னவலையன்கட்டு, பரசன்குளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களப் விஜயம் மேற்கொண்டார். Read More »