புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா
யாழ் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் வர்க்கங்கள் மற்றும் சிவப்பு நெல் வர்க்கங்கள் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் இம்முறை கைதடி விவசாயப்போதனாசிரியர் பிரிவில் நாவற்குழி கிழக்கில் திரு தங்கராஐh அவர்களின் வயலில் Ld-368 சிவப்பு சம்பா 3 ½ மாத வயது வர்க்கம் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் பரீட்சார்த்த ரீதியில் விதை உற்பத்தியாக மேற்கொள்ளப்பட்டது. இதன் அறுவடை விழா 03.02.2026 அன்று கைதடி விவசாயப்போதனாசிரியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி.சு.செந்தில்குமரன் மாகாண விவசாயப்பணிப்பாளர்(வ.மா) […]
புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா Read More »
