February 18, 2026

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” தொனிப்பொருளினாலான வயல் விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் – 2025 இன் நிதிப் பங்களிப்புடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சியின் உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு உட்பட்ட கு.விநாயகமூர்த்தி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பொறிக்கடவை அம்மன் கோவிலடி, குஞ்சுப்பரந்தன் எனும் முகவரியில் அமைந்துள்ள வயற்துண்டத்தில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளினாலான வயல் விழா 09.02.2026 அன்று காலை 10.30 மணியளவில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திரு.நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் […]

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” தொனிப்பொருளினாலான வயல் விழா Read More »

சாரதிகள் வாகனம் செலுத்தும் போது விதிமீறல்களில் ஈடுபட்டால், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். – வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் தெரிவித்தார்

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை

சாரதிகள் வாகனம் செலுத்தும் போது விதிமீறல்களில் ஈடுபட்டால், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். – வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் தெரிவித்தார் Read More »