தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும்
கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தர்மபுரம் 10ஆம் யுனிற் எனும் இடத்தில் திரு.ப.யோகநாதன் என்பவரின் காளான் அறுவடை விழாவும் புதிய காளான் கொட்டகை திறப்பு விழாவும் விவசாயப் போதனாசிரியர் திருமதி.க.சரண்யா தலைமையில் 20.01.2026 அன்று மு.ப.10.30 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்களும் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், மாகாண விவசாயத்திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர்கள், கண்டாவளை பிரதேச விவசாயப் போதனாசிரியர்கள், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி […]
தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும் Read More »
