புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை
பிரதி மாகாணவிவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் புதுஐயன்குளம், மலையாளபுரம் எனும் இடத்தில் திரு. மாரிமுத்து சாமுவேல் என்பவரது வயல் துண்டத்தில் புதிய நெல்இனத்தை அறிமுகப்படுத்தும் முன்மாதிரி துண்டத்தின் வயல்விழா விவசாயப் போதனாசிரியர் திருமதி அ.அனோஜா தலைமையில் 19.01.2026 அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி விவசாயப்பணிப்பாளர் கிளிநொச்சி திருமதி. சோ. விஜயதாசன் அவர்களும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்;போதனாசிரியர்கள், மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். AT18-1322, […]
புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை Read More »
