July 26, 2024

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இன்று தெளிவுப்படுத்தப்பட்டது

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக மாநாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களும் கலந்துக்கொண்டார். கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாட்டின் முன்னேற்றம், சிவில் பிரஜைகளின் காணி விடுவிப்பு, சூரிய மின்படல வீட்டுத்திட்டம், குடிநீர் விநியோக திட்டம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள், “உரித்து” செயற்றிட்டம், கல்வித்துறை, […]

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இன்று தெளிவுப்படுத்தப்பட்டது Read More »

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம்

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்திட்டத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் எதிர்வரும் 04.08.2024 தொடக்கம் 10.08.2024 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நெடுவூர் திருவிழா காலத்தை சிறப்பாக நடாத்துவதற்கும் நெடுந்தீவின் அபிவிருத்தியினை முன்னெடுக்கும் பொருட்டான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 22.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதேச அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பிலான அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்களுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும்

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் Read More »

சித்த மத்திய மருந்தகம் பருத்தித்துறை தொண்டைமானாறு திறப்பு விழா

தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்திற்கு திருமதி.ஜெயதேவி நாகேந்திரன் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 120 பேர்ச்சஸ் காணியில் PSDG நிதியின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண கொளரவ ஆளுனர் அவர்களால் 09.07.2024 அன்று உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர்பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், சுதேச மருத்தவ திணைக்கள பிரதி ஆணையாளர்,

சித்த மத்திய மருந்தகம் பருத்தித்துறை தொண்டைமானாறு திறப்பு விழா Read More »