October 24, 2023

வயல் விழா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி

‘சவால்களுக்கு மத்தியில் தன்னிறைவான உணவு உற்பத்தியை நோக்கி’ எனும் தொனிப்பொருளிலான வயல்விழா நிகழ்வு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், வட்டக்கச்சியில் 05.10.2023 அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் வெகு விமர்சியாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ, […]

வயல் விழா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி Read More »

தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்டது

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா செயலாளர் நாயகத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து

தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்டது Read More »