தற்கால மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் விவசாய கண்காட்சியில் தெரிவிப்பு.
10.10.2023 மற்றும் 11.10.2023 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாயக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தற்கால மாணவர்கள் விவசாயக் கல்வி மற்றும் தொழிநுட்ப அறிவுடன் கூடிய சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என கூறியதோடு அதற்கான உந்துதலைக் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இக்கண்காட்சி அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இக்கண்காட்சி நடைபெறும் துணுக்காய், மல்லாவி பிரதேசமானது ஒரு பின்தங்கிய மற்றும் போரால் […]