வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு! மாகாண அபிவிருத்திசார் விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வு

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது. 27-09-2023 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய வவுனியா பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் மோகனதாஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தச் சந்திப்பில், மும்மத பிரதிநிதிகள், […]

வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு! மாகாண அபிவிருத்திசார் விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வு Read More »