பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று நடைபெற்றது. மதியம் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் புதிய கட்டடமானது வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ […]