January 2023

வடமாகாண தைப்பொங்கல் விழா – 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வவுனியா பிரதேச செயலகம் ஆகியன கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துடன் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா 17.01.2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், […]

வடமாகாண தைப்பொங்கல் விழா – 2023 Read More »

விருது வழங்கும் நிகழ்வு

2020ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்திதிறன் விருதானது மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவிற்கு கிடைப்பதற்கு பங்களிப்புச் செய்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் COVID – 19 பெருந்தொற்றுக் காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் கடந்த 03.01.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடாத்தப்பட்ட வருட நிறைவு விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்து. இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், முன்னாள் பிரதி மாகாண ஆணையாளர் மற்றும்

விருது வழங்கும் நிகழ்வு Read More »

சித்தர் தினம் அனுஸ்டிப்பு

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் கடந்த 09/01/2023 அன்று சித்தர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. சித்த மருத்துவத்தின் தந்தையாக கருதப்பபடும் அகஸ்தியர் பிறந்ததினமான ஆயிலிய நட்சத்திரத்தன்று சித்தர் தினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. அதன் அடிப்படையில் இவ்வருடம் மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணம், மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவு, மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலி மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையும் அரச மூலிகைத் தோட்டமும் – கல்மடுநகர் ஆகிய நிறுவனங்களில் சித்தர் தினமானது

சித்தர் தினம் அனுஸ்டிப்பு Read More »

நடமாடும் மருத்துவ சேவை – குருநகர்

தெல்லிப்பளை கிராமிய சித்த வைத்தியசாலையினால் நடமாடும் மருத்துவ சேவையானது குருநகர் தொடர்மாடி சனசமூக நிலையத்தில்; கடந்த 04/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந் நடமாடும் மருத்துவ சேவையானது யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் நடைபெறத் திட்டமிப்பட்டுள்ளது. இச்சேவை வழங்குவதற்குரிய கட்டட வசதியானது குருநகர் ஐக்கிய முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மருத்துவ உத்தியோகத்தர்கள், அருட்ச்சகோதர்களான அருளானந்தம் ஜவின் மற்றும்

நடமாடும் மருத்துவ சேவை – குருநகர் Read More »

சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி

சித்த மருந்துகள் கிளிநொச்சி மாவட்ட மக்களிற்கும் தனியார் வைத்தியர்களிற்கும் கிடைக்கக்கூடிய விதத்தில் சேவையை விஸ்தரிக்கும் வகையில் சித்த மருந்து விற்பனை நிலையமானது கடந்த 04/01/2023 அன்று கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிலையமானது கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சித்த

சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி Read More »

சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம்

சார்க் குழுமத்தின் பிரதிநிதிகள் 06.01.2023 அன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை கௌரவ ஆளுநரின் வழிகாட்டலுக்கமைய சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். அங்கு நெசவுத் தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் அந்நிலையத்தில் வேலை செய்யும் பெண் நெசவுத் தொழிலாளர்களுடனும் தொழிற்துறை திணைக்காளத்தின் மாகாணப் பணிப்பாளருடனும் உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். மேலும் மனித வலுவினை பயன்படுத்தி பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை

சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம் Read More »

ஒளி விழா– 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய வட மாகாண ஒளி விழாவானது 2022.12.26 (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30மணியளவில் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய மண்டபத்தில் அருட்பணி J.B அன்ரனிதாஸ் (பங்குத்தந்தை, புனித பேதுறு பாவிலு ஆலயம், நவாலி) அவர்களின் இறையாசியுடன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,

ஒளி விழா– 2022 Read More »

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2023 ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு

2023 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வைபவம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 02.01.2023 அன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், ஆணையாளர்; – மோட்டார் போக்குவரத்து, இறைவரி, பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதம செயலக கொத்தணி உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். வடக்கு

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2023 ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு Read More »

2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திலுள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட

2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022 Read More »