சுகாதார பணி உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு மீண்டும் இடம்பெறும் – ஆளுநர்
போலியான சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறும் , இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1923 பேருக்கும் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதுதொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார பணி உதவியாளர்களின் ஆட்சேர்ப்பின்போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை கண்டறிந்துள்ள ஆளுநர் அவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.இதேவேளை […]
சுகாதார பணி உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு மீண்டும் இடம்பெறும் – ஆளுநர் Read More »