September 9, 2019

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்- ஆளுநர் சந்திப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07 செப்ரெம்பர் 2019 அன்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. யாழ்பாண பல்கலைக்கழகத்தில் வேந்தர் மற்றும் துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் பட்டமளிப்பு விழா நடத்தமுடியாமல் இருப்பதாகவும் இதனால் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் வேலைவாய்ப்பை தேடுவதற்கும் உயர்படிப்புக்களை மேற்கொள்வதற்கும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதனால் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தி சிறந்ததொரு தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை […]

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்- ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண விளையாட்டு விழா 2019 – வெற்றியாளர்கள் ஆளுநரால் கௌரவிப்பு

வடமாகாண விளையாட்டு விழா 2019 இறுதிநாளின் சிறப்பு விருந்தினராக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேற்று (08) மாலை கலந்து சிறப்பித்ததுடன் வெற்றிபெற்ற கழகங்களின் வீர வீராங்கனைகளுக்கான பதக்கங்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

வடமாகாண விளையாட்டு விழா 2019 – வெற்றியாளர்கள் ஆளுநரால் கௌரவிப்பு Read More »