August 6, 2019

ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொது சுகாதார அதிகாரிகள் 107 உணவகங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (06) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில் […]

ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொது சுகாதார அதிகாரிகள் 107 உணவகங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு (MDTC) நேற்று (05) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நிர்மாணப்பணிகள் தொடர்பில் ஆராய்ந்தார்

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

பனை எழுச்சி வாரம் கொண்டாட்டங்கள்

பனை எங்கள் சூ ழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம் என்ற தொனிப் பொருளில் பனை மான்மிய நிகழ்வு மிகவும் விமர்சையாக நல்லூர் சங்கிலியன் பூங்காவில் 22.07.2019ம் திகதி தொடக்கம் 28.07.2019ம் திகதி வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெற்றது. முதலாம் நாள் (22.07.2019) ஆரம்ப நிகழ்வுகள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் திரு பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கூட்டுறவு

பனை எழுச்சி வாரம் கொண்டாட்டங்கள் Read More »

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு 05 ஆகஸ்ட் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 05 ஆகஸ்ட் 2019 அன்று மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். 111 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட 40 கடைத் தொகுதிகளை கொண்டிருக்கும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தில் தற்போது நான்கு கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இது தொடர்பில் ஆராய்ந்த கௌரவ ஆளுநர் அவர்கள்,

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »