July 25, 2019

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களின் கள விஜயமும் கல்விச் சுற்றுலாவும்

வடமாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலிற்கமைய வடமாகாண ஆளுநர் செயலக அலுவலர்கள் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, வட்டக்கச்சி, இரணைமடு போன்ற பிரதேசங்களுக்கு 20.07.2019 ஆம் திகதி களவிஜயமும் கல்விச் சுற்றுலாவினையும் மேற்கொண்டிருந்தார்கள். இக் களவிஜயத்தில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலளர், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள், ஆளுநரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உதவி விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் என […]

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களின் கள விஜயமும் கல்விச் சுற்றுலாவும் Read More »

ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி திரு கிளைமென்ற் நயல்சோசி வுயுலே அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 யூலை 2019 அன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஐநா

ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »