வடக்கு ஆளுநருக்கும் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இலங்கை அரசின் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பு 31 ஜனவரி 2019 அன்று கொழும்பபிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுவதால் அது அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கியுள்ளதனை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள், நிரல் அமைச்சுக்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து […]
வடக்கு ஆளுநருக்கும் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு Read More »