புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது

இலங்கை நிர்வாக சேவைக்கு (திறமை அடிப்படையில்) ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் வடக்கு மாகாணசபைக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களிற்கான நியமன கடிதங்கள் 10.10.2025 அன்று பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

திரு.மா.முரளி, உதவிச் செயலாளர், மகளிர் விவகார அமைச்சு

திரு.ஜோ.லோரன்ஸ், உதவிச் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சு

திருமதி.கி.சிவரஞ்சினி, உதவிப் பணிப்பாளர், தொழில்துறைத் திணைக்களம்

திரு.ச.லோகேஸ்வரன், செயலாளர், நகரசபை, மன்னார்