பிரித்தானியான அரசாங்கத்தின் இராஜதந்திரி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்

பிரித்தானியான அரசாங்கத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரியும் இந்திய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான திரு.பேர்கஸ்  ஓல்ட் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 23 ஜனவரி 2019 அன்று முற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் சந்தித்தார்.