வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள் தாழமுக்க நிலை காரணமாக வடக்கு மாகாணத்திலும் தீவிர மழை வீழ்ச்சி, வெள்ளப் பெருக்கு என்பன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. எனவே மக்கள் பின்வரும் விடயங்களில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் தேவையான அவசர உதவிகளுக்கு வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் இயங்கும் அவசர இலக்கமான 0773377486 (த.ராஜேஸ்குமார்) இற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக கொள்ளப்படுகின்றீர்கள்.
- வெள்ளப்பெருக்கு
- வீடுகள் சேதமடைதல்
- மின்சார வடங்கள் பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் காணப்படல்
- பாரிய மரங்கள் முறிந்து போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காணப்படல்
இடி, மின்னல் தாக்கங்களின் போது அவதானமாக செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
ஊடகப்பிரிவு,
பிரதம செயலாளர் செயலகம்.
வடக்கு மாகாணம்.கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அறிவித்தல்
நீர்ப்பாசன திணைக்களத்தின் வழிகாட்டல்
பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கேற்றவகையில் முறைப்பாட்டுப்பொறிமுறையை உருவாக்குதல் – உள்ளூராட்சி அமைப்புகள்