நடமாடும் சேவை ஒத்திவைப்பு

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளை புதன்கிழமை 27.11.2024 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவையானது, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.