கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு
செயலாளர்
திருமதி.பா.அபிராமி
செயலாளர்
தொ.பே: 021 221 7930
தொலை நகல்: 021 222 0657
கைத்தொ.பே: 077 836 4893
தொலைநோக்கு:
வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் வினைத்திறன், விளைதிறன் மற்றும் போட்டித் தன்மைமிக்க பணித்தொகுதியொன்றை உருவாக்குதல்
தொழிற்பாடுகள்:
வட மாகாணத்தின் கூட்டுறவுச் சங்கங்களில் சிறந்த ஆட்சேர்ப்பு முறை மூலம் தகுதியான ஊழியார்களைத் தெரிவு செய்து அவர்களிற்கு பொருத்தமான சேவை நிபந்தனை, சம்பளத்திட்டம் என்பவற்றையும் வழங்கி அத்துடன் வேலை வழங்குபவருக்கும், ஊழியர்களுக்குமிடையே சிறந்த நல்லுறவை உறுதி செய்வதுடன் அதி உச்ச உற்பத்தி திறனை எட்டுதல்.
தொடர்புகளுக்கு
தபால் முகவரி: கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு அலுவலகம், இல.48, காட்டுக் கந்தோர் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்
பொதுத் தொலைபேசி: 021 221 7930
தொலை நகல். : 021 222 0657
மின்னஞ்சல்: pcec.np@gmail.com, npcec@sltnet.lk
பதவி | பெயர் | தொ.பே. இலக்கம் | மின்னஞ்சல் |
செயலாளர் | திருமதி.பா.அபிராமி | நேரடி: 021 221 7930 தொலை நகல்: 021 222 0657 கைத்தொ.பே: 077 836 4893 | pcec.np@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் | திரு.ச.சந்திரமௌளி | நேரடி: 021 221 5389 தொலை நகல்: 021 222 0657 கைத்தொ.பே: 077 912 4037 | pcec.np@gmail.com |
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைகள்
Post Views: 2,513