கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று (19) நடைபெற்றது.
– வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு