யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம்

சீனத் தூதுவர் ஷீய் ஷன்ஹொங் இலங்கையின் வட மாகாணத்திற்கான தனது முதல் விஜயத்தை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்து ஆரம்பித்தார்.
சீனத் தூதுவர் வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது.
மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், இதன் சேகரிப்பை பெரிதாக்கவும் வழங்கப்பட்டது