செய்திகளும் நிகழ்வுகளும்
நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்
June 17, 2026ஆளுநர்
வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல்...
மேலும் வாசிக்க...யாழ். மாவட்டச் செயலக முன்றலில் காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், கௌரவ ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.
June 15, 2026ஆளுநர்
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது...
மேலும் வாசிக்க...பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
June 15, 2026ஆளுநர்
பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில்...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது
June 14, 2026ஆளுநர்
விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை...
மேலும் வாசிக்க...இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
June 14, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் நோக்கில்...
மேலும் வாசிக்க...சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
June 12, 2026ஆளுநர்
வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில்...
மேலும் வாசிக்க...
Post Views: 30,436






