செய்திகளும் நிகழ்வுகளும்

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு 05 ஆகஸ்ட் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு Post Views: 7

மேலும் வாசிக்க...
கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 05 ஆகஸ்ட் 2019 அன்று மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். 111 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதி கௌரவ ...

மேலும் வாசிக்க...
வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் பார்வையிட்டார். 

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் பார்வையிட்டார். 

ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் ‘குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி’ என்ற எண்ணக்கருவிற்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ‘காலநிலை மாற்றத்தினை தாக்குப்பிடிக்கும்  ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின்’ கீழ் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் ...

மேலும் வாசிக்க...
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 02 ஆகஸ்ட் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை ...

மேலும் வாசிக்க...
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் ...

மேலும் வாசிக்க...
வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ் புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் ...

மேலும் வாசிக்க...
வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் நடவடிக்கை

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு ...

மேலும் வாசிக்க...
யாழ் புத்தகத் திருவிழா 2019

யாழ் புத்தகத் திருவிழா 2019

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019 ‘ எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் ...

மேலும் வாசிக்க...
வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த 23ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கள் உடல் அவயவ இழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக கௌரவ ஆளுநரினால் ...

மேலும் வாசிக்க...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. உயர்தரப்பரீட்சை – 2019

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. உயர்தரப்பரீட்சை – 2019

2019 ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 04 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு 17402 மாணவர்கள் 211 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளார்கள். 2019 ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை 05 ஆகஸ்ட் 2019 தொடக்கம்31 ஆகஸ்ட் 2019 ...

மேலும் வாசிக்க...
உயர்தரப் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி ஒலிபெருக்கிப் பாவனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – ஆளுநரின் ஊடக அறிக்கை

உயர்தரப் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி ஒலிபெருக்கிப் பாவனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – ஆளுநரின் ஊடக அறிக்கை

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப்பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் ...

மேலும் வாசிக்க...
ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி திரு கிளைமென்ற் நயல்சோசி வுயுலே அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 யூலை 2019 அன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாண ...

மேலும் வாசிக்க...
வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர்

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர்

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் 23 யூலை 2019 அன்று மாலை இடம்பெற்றது. வடமாகாணத்தில் இடம்பெறும் வீதி ...

மேலும் வாசிக்க...
தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – ஆளுநர்

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – ஆளுநர்

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்களென ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ ...

மேலும் வாசிக்க...
“முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேட கலந்துரையாடல்

“முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக முன் மொழியப்பட்டுள்ள “முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேடகலந்துரையாடல் ஆளுநரின் தலைமையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு அனுரதிஸாநாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் நேற்று (22) பிற்பகல் ...

மேலும் வாசிக்க...