சிங்கள தமிழ் புத்தாண்டை அனுஸ்டிக்கும் முகமாக பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் ஒரு புதிய பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் முகமாக சிங்களம் / தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டது.
இதற்கிணங்க, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் வளாகத்தில் பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி மற்றும் அலுவலர்களின் பங்களிப்புடன் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. இந் நிகழ்வானது சுப முகூர்த்த வேளையான 15.04.2019 ஆம் திகதி காலை 11.17 மணியளவில் நடைபெற்றது.

Online Casinos That Pay Out The Fastest - Top Fast Withdrawal Casino Sites