ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெற்றது

Tropicana Casino Games You Should Play Online - #4 Will Blow Your Mind!

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில்  வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன்  வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று (19)  நடைபெற்றது.

– வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு